டொமினிக் ஜீவா வின் 95 வது பிறந்த தினம் 27.06.2022 திங்கட் கிழமை

 ஈழத்து இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும் மல்லிகை ஆசிரியருமான ( அமரர் ) டொமினிக் ஜீவா வின் 95 வது பிறந்த தினம் 27.06.2022 திங்கட் கிழமை. அன்றைய தினம் You tube நேரலையில் இலங்கை நேரம் காலை 7.00 மணிக்கு

எழுத்தாளர் லெ,முருகபூபதி அவர்களுடனான உரையாடல் நடைபெறும். உரையாடுபவர் மேமன்கவி.No comments: