.
திருமதி தேவநாயகி தில்லைநடராஜன்
                      
                                                                           
       
திருமதி தேவநாயகி தில்லைநடராஜன்
சரசாலை பிறப்பிடமாகவும்  மிண்டோ,  ஸிட்னியை  வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி தேவநாயகி தில்லைநடராஜன்  சிட்னியில் 
28-12-19 அன்று காலை காலமானார் .
அன்னார், காலம் சென்ற இராசையா-சாந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், கொழும்புத்துறையை சேர்ந்த சோமசுந்தரம்-மஹேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சோமசுந்தரம் தில்லைநடராஜனின் அருமை மனைவியும், குமாரஸ்வாமிபிள்ளை மற்றும் லோகநாயகின் அன்பு சகோதரியும், ஸ்ரீரங்கராஜன், யமுனராஜன், மதனராஜன், விக்னராஜன், காலம் சென்ற வரதராஜன்,
ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர். 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை, 31-12-19, Forest Lawn
Memorial Park, Camden Valley Way Leppington மயானத்தில்  பிற்பகல்  12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு 
ரா.குமாரஸ்வாமிப்பிள்ளை  -
0403609170
சோ.ஸ்ரீரங்கராஜன் - 0408966517

No comments:
Post a Comment