தமிழக மற்றும் உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கும் ”வாகை இன்னிசை இரவு நிகழ்வு” மெல்போர்னில் August 25ம் திகதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழக
மற்றும் உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கும் ”வாகை இன்னிசை இரவு நிகழ்வு” மெல்போர்னில் August 25ம் திகதி சனிக்கிழமை மாலை
6மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வானது
தாயகத்தில் போரின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர், கால் கை இழந்தோர், மற்றும்
பெருங்காயங்களுடன் வசதிகள் இன்றி வாழும் எமது தாயக உறவுகளின் மருத்துவ வசதிகள்
மற்றும் தொழில் வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான ஒரு பங்களிப்பாக நிதி
திரட்டும் நிகழ்வாகவும். மற்றும் உள்ளுர் கலைஞர்களின் வளர்ச்சி மேடையாகவும்
அமையவுள்ளது
இந்த உதவி
திட்டமானது தாயகத்தில் உள்ள ”மக்கள் நலன் காப்பகம்” என்ற அமைப்பின்
ஊடாக செயற்படுத்தப்படவுள்ளது
இந்நிகழ்விற்கு
தங்கள் நிதி ஆதரவுகளை தர விரும்பும் அன்பர்கள் மற்றும் வியாபார நிறுவனத்தினர்
தங்களது ஆதரவினை கீழே உள்ள இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு
கேட்டுக்கொள்ளுகின்றோம்.
காலம்: August 25th of 2018 சனிக்கிழமை மாலை 6மணி
தொடர்பு
இலக்கங்கள்: Keethan 0400 750 134, Siva 0423 577 071, Pirasath
0401111120
Email. Pirasath1129@gmail.com
No comments:
Post a Comment