சொற்திறன் அரங்கம் 2018 இறுதி சுற்று 26.08.2018 ஞாயிற்றுக் கிழமை 11 மணிக்கு .

.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்  நடாத்தும்  10 வயதில் இருந்து 12 வயதுக்கான சொற்திறன் அரங்கம் 2018 இறுதி சுற்றுப் போட்டி நிகழ்வு .
அனைவரும் வருகை தந்து இளையோரை ஊக்கப் படுத்துங்கள்.


No comments: