திரு துரையப்பா விசுவநாதன்
பிறப்பு :27/06/1927 இறப்பு :29/01/2018
திரு
துரையப்பா விஸ்வநாதன், இளைப்பாறிய சிரேஷ்ட விஞ்ஞானத்துறை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை இலங்கை அவர்கள், திங்கட்கிழமை தை மாதம் 29 ந் திகதி 2018 அன்று சிட்னி
அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார் .இவர் காலம் சென்ற துரையப்பா முத்தாச்சி யின் அருமை மகனும்,காலம் சென்ற செல்லையா சொர்ணம் அன்பு மருமகனும்,காலம்சென்ற குமாரசாமியின் சகோதரனும் ஆவர் இவர் காலஞ்சென்ற ஜீவநாயகியின்
அன்புக் கணவரும் சியாமளா , பிரியதர்ஷினியின் பாசமிகு தந்தையும், வைத்திய கலாநிதி புண்ணியமூர்த்தி , வைத்திய கலாநிதி சிவகுமாரன் அவர்களின் அன்பு மாமனாரும், காயத்திரி, கஜன், சங்கீதா, நரேன் , நட்டேஷின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின்
ஈமக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை தை மாதம் 31ந் திகதி 2018 அன்று ரொக்வூட்
மயானம் (Rockwood
Crematorium), சவுத்
சபேல் (South
Chapel) மெமோரியல்
அவெனியூ (Memorial
Avenue), ரொக்வூட் (Rockwood) NSW 2141 இல் காலை
9.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை
நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
Dr Punniamoorthy 0297470997
Dr Sivakumaran 0755006383
Dr Punniamoorthy 0297470997
Dr Sivakumaran 0755006383
No comments:
Post a Comment