.
திருமதி .மகேஸ்வரிதேவி நடராஜா
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும்சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரிதேவி நடராஜா அவர்கள் 01.08.2017 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற முத்துக்குமாரு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்ற திருநாவுக்கரசு நடராஜா அவர்களின் அன்பு மனைவியும் ,
கௌரிதேவி (பிரான்ஸ்), சாந்தகௌரி (இலங்கை). ஸ்ரீ கௌரிதாசன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், வரதராஜா (பிரான்ஸ்), சிவபாலன் (இலங்கை), ரஜனி (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஷர்மினி (பிரான்ஸ்), ஹரிசா (பிரான்ஸ்), கோபிநாத் (சிங்கப்பூர்), ரிஷானி (சிட்னி), அனிஷ்சன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை
திங்கட்கிழமை 07.08.2017அன்று சிட்னி றூக்வூட் மயானத்தில் சவுத் சப்பலில் காலை 9:30 மணி தொடக்கம் 12:30 மணிவரை இடம்பெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஸ்ரீ கௌரிதாசன், (சிட்னி, ஆஸ்திரேலியா)
தொலைபேசி 61 408 647 056

No comments:
Post a Comment