ஓவியா கூறிய ரைஸாவின் காதலர் இவர் தானா! புகைப்படம் கசிந்தது,

.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெரும் பிரச்சனை வந்தது ஓவியாவிற்கும், ரைஸாவிற்கும் தான். அன்றைய டாஸ்கில் ஓவியா, ரைஸாவாக மாறி பேச வேண்டும் என்றார்கள்.
ஓவியாவும் ரைஸா போல் பேசுகிறேன் என அவருடைய காதல் குறித்து பேசினார், இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
அதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ரைஸா இதை கூறியே அழுதார், தற்போது ரைஸாவின் காதலர் இவர் தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. இவர் தான் உண்மையான காதலரா என்பது தெரியவில்லை.

No comments: