.
சிட்னி துர்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று 07 05 2017 பக்தர்கள் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து ஆச்சாரியர்கள் வருகை தந்திருந்தார்கள். இலங்கையில் இருந்து பிரபல நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்களான தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் பஞ்சமூர்த்தி குமரன் ஆகியோர் வருகை தந்து இசை மழை பொழிந்தார்கள்.
இன்று நடைபெற்ற இந்த விழ நிகழ்ச்சிகளை ATBC வானொலி நேரடி அஞ்சல் செய்திருந்தது.

No comments:
Post a Comment