.
பேராசிரியர் சி மௌனகுருவின் நெறியாள்கையில் மட்டக்கிளப்பின் வடமோடி கூத்தை அடி நாதமாக கொண்ட மாணவர்களின் அளிக்கை நிகழ்வு 18ம் திகதி சனிக்கிழமை மட்டக்கிளப்பு நகர மண்டபத்தில் இடம் பெற்றது .பேராசிரியர் மௌனகுரு அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக் கூத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வருகின்றார். மட்டக்களப்பின் பாரம்பரிய கலை ஒன்று அருகிவிடாமல் காத்து வருகின்றார்.
Photos Nantri battinews.com

1 comment:
பேராசிரியர் மெளனகுருவின் கலை ச் சேவை மகத்தானவை. அவருக்கு நிகராக வேறு எவரையும் சொல்ல முடியாது. வாழ்த்துக்கள்...உடுவை
Post a Comment