வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!.
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள்வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமானதோற்றத்தை உண்டாக்கும்மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும்உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்றுபகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய்இதய நோய்கள்வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால்சரியான உணவுகள் கண்டிப்பாக தேவைஅவைகள் உங்கள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையைநீக்கவும்உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும்இதனால் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும்கொழுப்புகளை எரிக்கஉதவும் உணவுகளும்மசாலாக்களும் பல உள்ளதுஇவைகள் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க திறம்பட செயல்படும்இவ்வகைஉணவுகள் மற்றும் மசாலாக்களின் உதவியோடு வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க சில திறமையான வீட்டு சிகிச்சைகள் உள்ளதுஇதோஅவைஉங்களுக்காக!
எலுமிச்சை ஜூஸ்


காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்து சாறு பிழிந்து அதை தண்ணீரில் கலக்கவும்கொழுப்பை எரிக்கும் நோக்கத்திற்காகஎலுமிச்சைஜூஸை தயாரிக்கும் போது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லதென்றாலும் கூடஅறை வெப்பநிலையில் உள்ள நீரையும் பயன்படுத்தலாம்இதுஎலுமிச்சையை அதன் வேலையை செய்ய விடாமல் தடுக்க போவதில்லைஎலுமிச்சை ஜூஸை நன்றாக கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகவேண்டும்தினமும் காலை இதனை பருகிய பிறகு, 30 நிமிடங்களுக்கு வரை எதையும் உண்ணவோபருகவோ கூடாது.
கிரான்பெர்ரி ஜூஸ்
 காலையில் கிரான்பெர்ரி ஜூஸ் உடன் தண்ணீர் கலந்து உங்கள் கிரான்பெர்ரி ஜூஸை தயார் செய்து கொள்ளுங்கள்அன்றைய நாள் முழுவதும் இந்த கிரான்நீரை கொஞ்சம் கொஞ்சமாக பருகுங்கள்காலை மற்றும் மதிய உணவிற்கு முன்னும்இரவு உணவிற்கு பின்னும்மற்ற நேரங்களிலும் இதனை ஒரு கப்பருகுங்கள்பருகுவதற்கு முன்னும் கூட இதை தயார் செய்து குடிக்கலாம். 2 டீஸ்பூன் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு கப்பிற்கு சற்று குறைவான தண்ணீருடன்கலந்து குடிக்கலாம்.
மீன் எண்ணெய்
 மீனில் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ளதுஐகோசாபென்டேயினாய்க் அமிலம்டொக்கோஸாஹெக்ஸாயனிக் அமிலம் மற்றும் லினோலெனிக்அமிலம் போன்ற ஒமேகா 3 அமிலங்கள் கொழுப்புகளை உடைத்துவயிற்று பகுதியை சுற்றியுள்ள கொழுப்பு தேக்கத்தை குறைக்க உதவும்உங்களால் மீன்எண்ணெய்யை பயன்படுத்த முடியவில்லை என்றால்ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள மீனை உண்ணுங்கள்இதை செய்திடுகதினமும் 6கிராம் மீன் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். 6 கிராம் என்பது நிரம்பி வழியும் ஒரு டீஸ்பூன் அளவை கொண்டதாகும்இதற்கு மாற்றாகசால்மன் அல்லதுகானாங்கெளுத்தி மீனை வாரம் இரு முறை உண்ணலாம்டூனா மற்றும் ஹாலிபட் போன்ற மீன்களிலும் ஒமேகா 3 அதிகமாக உள்ளது.
சியா விதைகள்
 நீங்கள் சைவ உணவை மட்டும் உண்ணக்கூடியவராக இருந்தால் மீன் இல்லாமல் எப்படி ஒமேகா-3 கொழுப்பமிலங்களைப் பெறுவது என தெரியவில்லையா?கவலை வேண்டாம்மீனில் உள்ளதை போலவே ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிக அளவில் உள்ள சியா விதைகளைப் பயன்படுத்தலாம்இருப்பினும்இந்த விதைகளில் உள்ள ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை DHA அல்லது EPA-வாக மாற்ற (மீன் எண்ணெயில் இது நேரடியாக கிட்டி விடும்உங்கள் உடல்சற்று அதிகமாக பாடுபட வேண்டும்ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போகசியா விதைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள்கால்சியம்இரும்பு மற்றும் டையட்டரிநார்ச்சத்தும் அதிகமாக உள்ளதுஇவைகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். 4-8 டீஸ்பூன் (30-60 கிராம்சியா விதைகளைபகல் நேரத்தில் உட்கொண்டால்அதிகமாக பசி எடுக்காமல் இருக்கும் என ‘தி ஆஸ்டெக் டையட்’ என்ற புத்தகம் பரிந்துரைக்கிறதுஇதனால் அதிகமாகஉண்ணாமல் இருக்கலாம்இருப்பினும் 1 டீஸ்பூன் சியா விதைகளை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே போதுமானது தான்.
இஞ்சி டீ
 இஞ்சி என்பது இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவி செய்யும் பொருள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததேஆனால் இஞ்சி என்பது வெப்பஆக்கம் என்பது உங்களுக்கு தெரியுமாவெப்ப ஆக்கம் ஏஜென்ட்கள் உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து கொழுப்பை சிறந்த முறையில் எரிக்கஉதவிடும்அதிகமாக உண்ணுதல்வயது சம்பந்தப்பட்ட ஹார்மோன் குறைபாடுஉடற்பயிற்சி செய்யாதது மற்றும் மன அழுத்தம் போன்ற சிலபிரச்சனைகளால் தான் வயிற்றில் கொழுப்பு தேங்குகிறதுஇந்த பிரச்சனைகள் அனைத்தையும் இஞ்சி நீக்கும்கார்டிசோல் உற்பத்தியை தடுத்து நிறுத்தவும்இஞ்சி பயன்படுகிறதுகார்டிசோல் என்பது ஆற்றல் திறனை சீராக்கவும் அணிதிரட்டவும் தேவைப்படும் ஒரு ஸ்டெராய்டு ஹார்மோனாகும்அதனால்வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் உங்கள் முயற்சிக்கு இஞ்சி டீயை பருகுங்கள்.
பூண்டு
 சுருக்கியக்க (சிஸ்டாலிக்மற்றும் இதய விரிவு (டையஸ்டாலிக்இரத்த கொதிப்பை குறைக்கவும்ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும்நல்லகொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் பூண்டு உதவுவதால்அது நம் இதயகுழலிய அமைப்பிற்கு நல்லது என நமக்கு தெரிந்திருக்கும்இதனோடு சேர்த்துபூண்டில்உடல் பருமன் எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமாஅதனால் பூண்டை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதுநல்லதாகும்இருப்பினும் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க பூண்டை பச்சையாக பயன்படுத்துவது தான் அதிக பயனை தரும்.
மூலிகைகள்
 மூலிகைகள் என்று தெரியாமலேயே உங்கள் சமையலறையில் பல மூலிகைகள் இருக்கும்அதனை உங்கள் தினசரி சமையலில் அல்லது சாலட் தயாரிப்புபோன்றவற்றில் பயன்படுத்தி தான் வருகிறோம்ஆனால் நம் உடலின் கொழுப்பின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நமக்கு தெரிவதில்லை.இஞ்சிபுதினா மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகள் எல்லாம் அதற்கு சில உதாரணங்கள் ஆகும்இந்த மூலிகைகளை கொழுப்பை எரிக்க உதவும்எலுமிச்சையுடன் சேர்த்து உட்கொண்டால்அது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் மாயத்தை நிகழ்த்தும்அதற்கு தண்ணீருடன் சிறிதுவெள்ளரிக்காய்இஞ்சிஎலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்துமறுநாள் காலையில் அதனைப் பருக வேண்டும்.
லவங்கப்பட்டை
 லவங்கப்பட்டையின் இனிப்பு சுவையை தவறாக எண்ணி விடாதீர்கள்அது உங்கள் கொழுப்பை அதிகரிக்காதுசொல்லப்போனால் வயிற்று பகுதியில் உள்ளகொழுப்பையும் சேர்த்துஉடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பை குறைக்கவும் லவங்கப்பட்டை உதவுகிறதுலவங்கப்பட்டை என்பதும் ஒரு வெப்பஆக்கமாகும் (தெர்மோஜீனிக்). அதாவது மெட்டபாலிக் தூண்டல் மூலமாக வெப்பத்தை உருவாக்கும் லவங்கப்பட்டைஇதனால் உங்கள் கொழுப்பை எரிக்கலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம்உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உங்கள் தினசரி உணவில் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக்கொள்ளுங்கள்.
கொழுப்பற்ற இறைச்சி
 வெப்ப ஆக்க (தெர்மோஜீனிக்குணங்களை கொண்டுள்ள உணவுகளை உட்கொண்டால்உங்கள் கலோரிகளை எரிக்க அது உதவிடும்புரதத்தில் வெப்ப ஆக்ககுணம் அதிகமாக இருக்கிறதுஅதனால் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உணவாக விளங்குகிறது கொழுப்பில்லா இறைச்சிகொழுப்பில்லா இறைச்சியைஉண்ணும் போதுஅது செரிமானமாகும் போதே, அதிலுள்ள கலோரிகளில் 30 சதவீதத்தை அது எரித்துவிடும்அதனால் நீங்கள் 300 கலோரிகள் கொண்டகோழி நெஞ்சை உண்ணும் போதுஅதை செரிக்க வைக்க 90 கலோரிகளை பயன்படுத்துகின்றனர்உங்கள் ஒவ்வொரு வேளை உணவோடும் கொஞ்சம்புரதத்தை சேர்த்துக் கொள்வது நல்லதாகும்அது கொழுப்பில்லா கோழிமாட்டிறைச்சியாக இருக்கலாம்இவைகளை குறிப்பாக உங்கள் இரவு உணவில்சேர்த்துக் கொள்ளுங்கள்அப்போது தான் உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும் நேரத்தில் செரிமானம் மூலம் உட்கொண்ட கலோரிகளைஎரிக்கலாம்கொழுப்பில்லா இறைச்சியை வறுக்கவோ பொரிக்கவோ வேண்டாம்.
கிரீன் டீ
 தினமும் 4 கப் கிரீன் டீ குடித்தவர்களுக்கு, 8 வார கால கட்டத்தில் 6 பவுண்ட் அளவிலான எடை குறைந்தது என்று “தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிகல்ந்யூட்ரிஷன்” கூறியுள்ளதுகிரீன் டீயில் எபிகாலோகேட்சின்-3-காலேட் (EGCG) என அழைக்கப்படும் கேட்சின் வகை ஒன்று உள்ளதுபல வித சிகிச்சைமுறைகளை கொண்டுள்ள இயற்கையான ஃபெனால் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டாக இது விளங்குகிறதுகிரீன் டீ குடிக்கும் போதுஅதிலுள்ள ECGC உங்கள்மெட்டபாலிசத்தை ஊக்குவித்திடும்தினமும் 3-4 கப் கிரீன் டீ குடியுங்கள்ஒவ்வொரு முறையும் அதனை நற்பதத்துடன் தயாரித்து கொள்ளுங்கள்குளிர்ந்தகிரீன் டீ வேண்டுமானால் அதனை குளிர் சாதன பெட்டியில் வைத்து குடித்திடவும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
 சில நேரங்களில் வயிற்றின் கொழுப்பை நீக்குவதற்கு நீங்கள் போதிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டுஇயற்கை சிகிச்சைகளை கையாளுவீர்கள்.ஆனாலும் உங்களால் கொழுப்பை குறைக்க முடிவதில்லைஅப்படியானால் உங்களின் வாழ்க்கை முறையை நீங்கள் ஆராய்ந்துஅதில் சில மாற்றங்களைநீங்கள் செய்தாக வேண்டும்இந்த மாற்றங்கள் சிறியது தான் என்றாலும் கூடஅதனை ஒரு பழக்கமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்உங்கள்வயிற்றின் கொழுப்பை நீங்கள் உண்மையிலேயே நீக்க வேண்டுமானால்இப்போதிலிருந்தே இந்த மாற்றங்களை கொண்டு வாருங்கள்.
போதிய தூக்கம்
 வயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குவது தூக்கமின்மைநீங்கள் தூங்காமல் இருக்கும் போதுஇனிப்பு மற்றும்கொழுப்பு உணவுகளை உட்கொள்ள நீங்கள் தூண்டப்படுவீர்கள்உங்கள் கார்டிசோல் ஹார்மோனையும் இது அதிகரிக்கச் செய்யும்இதனால் இன்சுலினுக்குநீங்கள் உணர்சியற்றவராக மாறி விடுவீர்கள்இதன் காரணமாக உங்கள் உடலின் பயோ-ரிதமை நீங்கள் இழப்பீர்கள்அதனால் நன்றாக தூங்குங்கள்.
மதுபானம் குடிப்பதை நிறுத்தவும்
 மதுபானம் முழுவதும் கலோரிகளால் நிறைந்துள்ளதுஆனாலும் அதனை பருகும் போது வயிறு நிறைவதில்லைஅளவுக்கு அதிகமாக அதனை பருகும்போது உங்கள் வயிற்றை சுற்றி கொழுப்பு தேங்கிவிடும்அதனால் மதுபானம் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

nantri 
Muduvai Hidayath

No comments: