'கம்பவாரிதி' இ. ஜெயராஜ் அவர்களுடைய தொடர் சொற்பொழிவு - ஒக்ரோபர் 22,23,24)



இனிய தமிழ் முரசு வாசகர்களுக்கு,  எம் அன்பார்ந்த வணக்கங்கள்.
இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் கொழும்பு-வெள்ளவத்தைப் பகுதியில்,ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலயம் அமைக்கப்பட்டு வருகின்றது. அழகான முறையில், ஒரு தத்துவத் திருக்கோயிலாக அமைந்துவரும் இவ்வாலயத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் சில மாதங்களில், செவ்வனே நிறைவு பெற்றுத் திருக்குடமுழுக்கிற்கான ஆயத்த வேலைகளும் இடம்பெறவுள்ளன.
இவ்வுகந்த வேளையில் சிட்னி வாழ் அடியவர்களாக, இவ்வரிய பணிக்கு நிதிதிரட்டி உதவும் முகமாக மூன்று நாள் தொடர் சொற்பொழிவொன்றை, நாம் ஒழுங்கு செய்துள்ளோம் (22, 23, 24 ஒக்ரோபர் மாலை 7-9மணி). இலங்கையிலிருந்து புகழ்பூத்த பேச்சாளர் 'கம்பவாரிதி' இ. ஜெயராஜ் அவர்கள் வருகைதந்து, இச் சொற்பொழிவுகளை ஆற்றவுள்ளார்.
ஜெயராஜ்
அவர்களின் பேச்சைப் பலரும் இரசித்து அனுபவித்திருக்கின்றனர்.
இம்முறையும் கம்பராமயணம் - பெரியபுராணம் - திருக்குறள் என, அவரது மூன்று நாள் பேச்சுக்கள் அமையவுள்ளது

உங்கள் அனைவரையும் பணிவன்போடு அழைக்கின்றோம். திரளென வந்து ஆதரவு தருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.  
நன்றி, அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்

நிகழ்விடம்
: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.
நுழைவுச் சீட்டு விபரங்கள் பின்வருமாறு:
 தனிநபர்: $25 (மூன்று நாட்களுக்குமுரியது)
குடும்பம்: $60 (மூன்று நாட்களுக்குமுரியது)

நுழைவுச் சீட்டுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும்:

கிருஷ்ணா
ஷர்மா – 0430 176 547
மைத்திரேஜி – 0430 173 918
திருநந்தகுமார் – 0403 534 458
குமணன் – 0422 708 320
ஜெய்ராம் - 0432 796 424.

நீங்கள் நுழைவுச் சீட்டுக்களை இலகுவாக இணையத்தளத்தினூடாகவும்,
பெற்றுக் கொள்ளலாம்.
இணையத்தள முகவரி: http://www.tamilaustralian.com.au/booking/

No comments: