நன்றி நவிலல் - வைஷ்ணவி ஜனகன்

.
அன்புடையீர்

 எமது புதல்வி வைஷ்ணவி, குடும்பத்தின் தீபம்
அணைந்த செய்தி கேட்டு உடன் வந்து ஆறாத் துயரில் பங்கேற்று பல விதங்களில் உதவி புரிந்து எமக்கு ஆறுதல் அளித்த உங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
காலமான வைஷ்ணவியின் அந்தியட்டிக் கிரியைகள்;  2013 மார்கழி மாதம் 24ம் திகதி இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் 2014ம் ஆண்டு தை மாத இறுதியில் வைஷ்ணவியின் வாழ்க்கையை நினைவு கூருமுகமாக பிரார்த்தனையும் மதிய போசனமும் நடாத்தப்படும்.
இதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

நன்றி

இப்படிக்கு
ஜனகன்இ நளாயினி. யஷ்வினி.


A Note of Appreciation
Dear All,
Words cannot express how much we appreciate the expression of sympathies
and support you provided us in many ways during our moment of sorrow of our daughter Vishnavy’s passing.
The message, personal visits beautiful flowers, provisional food and attendance at the funeral service, were great comfort to our family.
We will always remember and appreciate the kind and thoughtful gestures that we have continuously received. We are deeply touched.
Late Vishnavy’s religious rites will be held on the 24th of December 2013at Rameshwaram in India, thus will be followed by a memorial service in January 2014. We will inform the date and venue for the memorial service later.

Thanking You
Janakan, Nalayini and Yashvini

No comments: