Laughing' ko Laughing 5 - 2011 in Melbourne

4 comments:

kirrukan said...

சிட்னியில் நடந்த "லாபின்கோ லாபின்கோ"வைபற்றி ஏன் டமிழ்முரசு விமர்சனம் செய்யவில்லை .சினிமாபாடல் நிகழ்சி என்றால் மட்டும்தான் விமர்சனம் எழுதுவியளோ...தென்னிந்திய கலைஞர்களுக்கு இணையாக எமது சிட்னிகலைஞர்கள் நடித்திருந்தார்கள் ...மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் மணக்கும் என்பது உண்மை போல இருக்கு
டமிழ் முரசு ஆசிரியர் குழு உறுப்பினர் மதுரா மாகாதேவா நன்றாகவே நடித்திருந்தார் .....அவருக்கு கிறுக்கனின் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்

Anonymous said...

நன்றி கிறுக்கன் உங்கள் வாழ்த்துக்களுக்கு. முரசை Melbourne வாசகர்களும் வாசிப்பதால் இந்த வாரம் LOL5 விமர்சனம் போடவில்லை. நிச்சயமாக வரும் வாரம் முரசில் படங்களுடன் விமர்சனமும் வரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. மீண்டும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

மதுரா மகாதேவ்

Ramesh said...

நான் நினைத்தன் மூசிக வாகனன், முரசு எழுதின விடயத்த அரிச்சுப் போட்டேர் எண்டு. மோட்சம் போனவர் எப்படி வந்தவர் எண்டும் கேள்வி இருந்ததுதான். மதுரா எழுதினதால் விளங்குது. மெல்பேண் சோவுக்காக காத்துக்கொண்டு இருக்கினம்போல. திருட்டு வீடியோ வந்திட்டுது காணயில்லபோல.எதுக்கும் சோக்கான பாப்பாவை பார்த்துக்கொண்டிருக்கிறன்