.
படங்கள் கீழே உள்ளது
உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்சில் கலந்கொண்டிருந்தனர்.
இதேநேரம் பலாலியிலிருந்து வருகை தந்த வான்படையினரின் ஹெலிகொப்டரிலிருந்து மலர்தூவி வழிபாடு செய்யப்பட்டது.
நன்றி வீரகேசரி
படங்கள் கீழே உள்ளது
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று வெகு பக்திபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. காலை 7 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளியிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்சில் கலந்கொண்டிருந்தனர்.
இதேநேரம் பலாலியிலிருந்து வருகை தந்த வான்படையினரின் ஹெலிகொப்டரிலிருந்து மலர்தூவி வழிபாடு செய்யப்பட்டது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment