இந்த கேள்விகள் இன்று பலரின் மனங்களில் விருட்சமாக உயர்துள்ளது. காந்தியின் நினைவு நாட்கள் மறக்கப்படாமல் கொண்டாடப் படுகின்றது ஆனால் அவரின் போதனைகள் அவர் காண விளைந்தவைகள் எப்போதோ மறக்கப்பட்டு விட்டது . அகிம்சையால் அகிலத்தையே அடிபணிய வைத்தவர் என்ற பெருமை பேசும் நாடு, அதே அகிம்சையை அயல் நாட்டில் ஒரு இனத்திற்காக ஒருவன் முன்வைத்து மரணித்தபோது பார்த்துக்கொண்டிருந்ததே ,பணியத்தான் வேண்டாம் திரும்பிக்கூட பார்க்க மறுத்ததே, அப்போதே காந்தியை மறந்து விட்டார்கள் என்பது தானே அர்த்தம். காந்தி தேசம் மறந்துவிட்ட காந்தியை நாம் நினைவு கூர்வோம் . |
1 comment:
[quote]ஒரு மிகப் பெரிய தேசமே காந்தி தேசம் என்று அவரின் பெயர் சொல்லி அழைக்கப்படும் அளவிற்கு காந்தி உயர்த்தப்பட்டுள்ளாரா அல்லது உயர்ந்து நின்றரா [/quote]
காந்தி உயர்த்தப்பட்டார் என்பது என் கருத்து. அதேசமயம் காந்தீயம் உயர்த்தப்பட இல்லை.
வழமைபோல எம்மவருக்கும்,இந்தியருக்கும் இருக்கும் நாயக(கிரோயிசம்) வழிபாட்டால் காந்தி உயர்த்தப்பட்டார்.காந்தீயம் அவர்களாலேயே புதைக்கப்பட்டது.....
காந்திதாத்தா அச்சா தாத்தா
Post a Comment