பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி

.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை புதுடில்லியில் நடைபெற வுள்ளது. இதனையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்தியா பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது இந் தியாவுக்கு இது தற் தடவையல்ல. 1951 மற்றும் 1982 ஆகிய ஆண் டுகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்தேறின.

இருந்தபோதும் 12 நாட்களை மாத்திரமே கொண்ட இந்த பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர் பில் இந்தியா பல்வேறு தலைக்குனிவுகளுக்கு ஆளாகியிருப்பது மிக வும் கவலைக்குயதாகும்.

ஒருவகையில் இந்தியா சர்வதேச நாடுகளுக்கு தனது வல்லமையை காட்டும் கமாகவும் பிராந்திய நாடுகளில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும் இந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை போட்டி போட்டே தனதாக்கிக் கொண்டது என்பது வெளிப்படையான விடயம்.

2010 இல் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை எங்கு நடத்துவது என்று 2003 இல் ஜமேக்காவில் நடைபெற்ற வாக்கெ டுப்பில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடும்போட்டி நிலவி யது. இந்நிலையில் 4622 என்ற வாக்கு வித்தியாசத்திலேயே போட் டியை நடத்துவதற்கான உமத்தை இந்தியா பெற்றுக்கொண்டது.

இதேவேளை, டில்லியில் பொதுநலவாய நாடுகளின் போட்டியை நடத்தும் பொருட்டு அதற்கான உமையை பெறும் வகையில் 72 நாடு களுக்கு சுமார் ரூபா 46 கோடியை இந்தியா வழங்கியதாக அண்மையில் அதிர்ச்சி தகவல் ஒன்றை அவுஸ்திரேலிய பத்திகை வெளியிட் டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய நாடுகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் 2006 இல் அவுஸ்திரே லியாவில் நடைபெற்றன. இத்தடவை இந்தியாவில் நடைபெறும் இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 8,500க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக தெவிக்கப்படுகின்றது.

இந்த விளையாட்டுப் போட்டியையொட்டி புதுடில்லியில் கடந்த நான்கு ஆண்டு கால மாக மேம்பால நிர்மாணப் பணிகள், வீதி விஸ் தப்புப் பணிகள், அதிவேக ரயில் பாதை அமைப்புப் பணிகள் என அனைத்தும் டுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கென கோடிக் கணக் கான ரூபாய்களை இந்தியா செலவிட்டது.

எனினும், நிர்மாணப் பணிகளில் நிலவிய ஊழ லும் அவை றையாக நிறைவேற்றப்படாமை யும், உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச தி யிலும் இந்தியாவின் கௌரவத்துக்கு பாய சவாலாக மாறியுள்ளன.

குறிப்பாக, ஜவஹர்லால் நேரு அரங்கில் 961 கோடி ரூபா செலவில் பணிகள் நடைபெற் றன. இந்நிலையில், அரங்கின் கூரையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்துள்ளது. அதேபோன்று இங்குள்ள நடைபாதை மேம்பாலம் இடிந்துவிழுந்தது. இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் 669 கோடி ரூபாவில் புதுப்பிக்கப்பட்டபோதிலும் இங்கு சைக்கிள் ஓட்டப்போட்டி நடத்துவதற்கான நீள்பாதை கள் நீர் கசிந்ததால் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்டுமானப்பணிகளில் ஊழல் தாண்டவமா டியதாக இந்திய ஊடகங்கள் பரவலாக குற்றச் சாட்டுக்களை ன்வைக்கும் நிலையில் இயற் கையின் தாக்கம் விட்டுவைக்கவில்லை.

டில்லியில் கடும் வெள்ளப்பெருக்குக் காரண மாக பல கோடி ரூபா செலவில் புதுப்பிக்கப் பட்ட மைதானங்கள், வீதிகள், மேம்பாலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட விளை யாட்டு கிராமம் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படு வதாகவும் தெவிக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க கனடா, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளி லிருந்தும் போட்டியில் பங்கேற்க வந்த விளை யாட்டு வீரர்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் இந்தியாவுக்கு பெரும் தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கியுள்ளன. விளையாட்டு வீரர்களுக்கென ஒதுக்கப் பட்ட படுக்கைகளில் நாய்கள் குதித்து விளையாடுவதாகவும், கழி வறைகள் சுகாதாரமற்ற நிலையில் அழுக்குப் படிந்து காணப்படுவதாக வும், டெங்கு பீதி அதிகத்துள்ளதாகவும் தெவித்துள்ளனர்.

அத்துடன், விளையாட்டு வீரர்கள் சிலர் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மேம்பாலங்கள் இடிந்து விழுந்தமை தொடர்பிலும் விளையாட்டு கிராமம் தெவுசெய்யப்பட்டு அதன் கட்டுமாணப் பணிகள் சயாக அமையாது போனமை குறித்தும் இந் திய ஊடகங்கள் அதிகாகளின் ஊழல்களே காரணமென சுட்டிகாட்டி யுள்ளன.

ஊழல்கள் தொடர்பில் இந்திய மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக போட்டி ஏற் பாட்டுக் குழுவின் அதிகாகள் சிலர் நீக்கப்பட்டதாகவும் தெவிக்கப்ப டுகின்றது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்பினாலும் இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அது ஒருபோதும் ஈடாகப்போவதில்லையென்பதும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் இந்தியா ஓர் வல்லரசு நாடாக திகழவேண்டு மென்ற கனவுக்கு அங்கு தாண்டவமாடும் ஊழல்களும், சுகாதார சீர்கே டுகளும் பாய சவால்களாக உள்ளன என்பதை புறக்கணித்துவிடக் கூடாது. பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியை வெற்றி கரமாக நடத்தி டிப்பதற்கு இந்தியா இந்தளவு தூரம் சவால்களை எதிர் நோக்குமானால் ஒலிம்பிக் போன்ற பாய விளையாட்டுப் போட்டி களை எதிர்காலத்தில் எவ்வாறு திட்டமிடப்போகின்றது என்ற கேள்வி யையும் இந்திய ஊடகங்கள் சுட்டிகாட்டத் தவறவில்லை.

இதேவேளை, குத்துச்சண்டை வீரர் அகில் குமார் தனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்ற கட்டிலில் அமர்ந்தவுடன் அது உடைந்து விட்டதாக தெவித்துள்ளார். அத்துடன், தென்னாபிக்க வீரர் ஒருவன் அறையில் பாம்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வகையில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விவகாரம் இந்தி யாவுக்கு “பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கின் நிலைமை'யை ஏற்ப டுத்தியுள்ளது என்றே கூறத் தோன்றுகின்றது.

இவ்வாறானாதோர் நிலையில் விளையாட்டு வீரர்களை திருப்திப் படுத்துவதற்கும், விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடாத்திடிப்பதற்கும் இந்தியா மேலும் கூடிய கவனம் செலுத்தவேண் டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான சவால்களிலி ருந்து இந்தியா விடுபட வேண்டுமானால் தலில் அங்கு தாண்டவ மாடும் ஊழல்களுக்கு ற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை புதுடில்லியில் நடைபெற வுள்ளது. இதனையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்தியா பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

நன்றி வீரகேசரி

No comments: