மரண அறிவித்தல்

.

                                               திருமதி லலிதா ஜெயந்தா காலமானார்
சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், Brisbane  ஐ வாழ்விடமாகவும் கொண்ட திருமதி லலிதா ஜயந்தா அவர்கள் 8ம்திகதி காலை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் யோகராஜா ஜயந்தாவின் அன்பு மனைவியும் அரவிந்தன், அனீற்றா ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,
சாவகச்சேரி வே.தம்பு (Retired Tax Assesor)-Melbourne, காலஞ்சென்ற ராசமணி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும்,
இளைப்பாறிய சட்டத்தரணி யோகராஜா-Auburn , காலஞ்சென்ற வைத்திய கலாநிதி பேர்ள்(Pearl) அரியமலர் தம்பதிகளின் மருமகளும்,
ராஜேஸ்வரி- Melbourne, ரட்னேஸ்வரி - Melbourne,
மனோகரி - லண்டன், Dr.ரஞ்சினி - லண்டன் ஆகியோரின் அன்புத் தங்கையும்
சம்பந்தர் - Melbourne, காலஞ்சென்ற சிவானந்தநாயகம்,
ராமச்சந்திரன் - லண்டன், Dr.மனோகரன் - லண்டன், அஜித்குமார்-சிட்னி, மதுரா மகாதேவ்-Lidcombe ஆகியோரின் மைத்துனியும்,
பிரமானந்தா(கண்ணன்)இ காயத்திரிஇ சஞ்ஜீவ், கவிதா, ஹரிகரன் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிமுதல் மதியம் 1 மணிவரை
Metropolitan Funeral Parlour

224. NEWNHAM Rd, Mount Gravatt, Brisbane ல் உறவினர் நண்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை
East Chappel - Mount Thomson Crematorium

Nursary Rd   Holland Park, Brisbaneல் ஈமக்கிரியைகள் நடாத்தப்பட்டு தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
மதுரா மகாதேவ் – 0403 319 971
ஜயந்தா யோகராஜா - 0413 979 229

No comments: