ஆழ்ந்த அனுதாபங்கள்

.

தமிழ் முரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திருமதி மதுரா மகாதேவ் அவர்களின் அன்புக்குரிய மைத்துனி திருமதி லலிதா ஜயந்தா அவர்களின் மறைவிற்கு தமிழ்முரசு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது. அவரின் பிரிவால் துயருறும் மதுரா மகாதேவ் குடும்பத்தினருக்கு வாசகர்களின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

2 comments:

kirukkan said...

மதுரா மகாதேவ் குடும்பத்தினருக்கு அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Anonymous said...

எனது அண்ணியின் மறைவு குறித்து அனுதாபங்களை பல வழிகளிலும் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றியுடன்
மதுரா மகாதேவ்