ஈழத்துப் புலமைசார் ஆளுமை திரு.கதிர் பாலசுந்தரம் நினைவேந்தல் - கானா பிரபா

 கடந்த ஜூன் மாதம் 1 ஆம் திகதி மறைந்த யாழ்.தெல்லிப்பழை


யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வு நிலை அதிபரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களது நினைவேந்தலை ஒருங்கமைத்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலைகளில் பகிர்ந்திருந்தேன்.

இந்தப் பகிர்வில் கனடாவில் இருந்து "சிந்தனைப்பூக்கள்" திரு.எஸ்.பத்மநாதன், மற்றும் மெல்பர்னில் இருந்து எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆகியோர் தமது பகிர்வுகளை வழங்கிருந்தார்கள்.
அந்த ஒலிப் பகிர்வைக் கேட்கNo comments: