அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
வாசிப்பு அனுபவப்பகிர்வு
07-04-2024 ஞாயிற்றுக்கிழமை
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில்
பரிசு பெற்ற நூல்கள்
கடிகாரப் பறவைகள் – கவிதை - திருக்கோவில் கார்த்திகேசு
வல்லமை தாராயோ - சிறுகதை - மாத்தளை வடிவேலன்
வேராகிப்போன மனிதர்கள் – நாவல் - ஏ.எஸ். உபைத்துல்லா
உரைகள் : மருத்துவர் ( திருமதி ) வாசுகி சித்திரசேனன்
எழுத்தாளர் “ யோகன் “ யோகானந்தன்
பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா
அவுஸ்திரேலியா நேரம் : இரவு 7-00 மணி
நியூசிலாந்து நேரம் : இரவு 9-00 மணி
இலங்கை – இந்தியா நேரம் : மதியம் 2-30 மணி
இங்கிலாந்து நேரம்: முற்பகல் 10-00 மணி
பிரான்ஸ் – ஜெர்மனி - நேரம் : முற்பகல் 11 -00 மணி
கனடா நேரம் : அதிகாலை 5-00 மணி
Time: Apr 7, 2024 19:00 Canberra, Melbourne, Sydney
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/
Meeting ID: 851 1978 3516
Passcode: 881566
No comments:
Post a Comment