மரண அறிவித்தல்

 .                                                                      திருமதி தவமணி தவராஜா மட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணி தவராஜா அவர்கள்,07/06/22 அன்றுஅவுஸ்திரேலியா,Central Coast ல் (சென்றல் கோஸ்ட்டில்) காலமானார்.அன்னார் காலஞ்சென்றதிரு திருமதி முத்தையா பார்பதிப்பிள்ளை அவர்களது அன்புப் புதல்வியும்,தவராஜாவின் மனைவியும்,லவன்,அகலிகா (கொழும்பு),திலீபன்(மட்டக்களப்பு)தவதீபன் ,அவுஸ்திரேலியா,ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான,தெய்வநாயகி,இராஜநாயகம்,மற்றும் ஜோதிமலர் அவுஸ்திரேலியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,யாழினி,வைத்தியலிங்கம்,அனுசூயா,ஷாமேன்,ஆகியோரின் அன்பு மாமியும்,அனோர்த்திகா, ப்றிக் ஷித்,மாதுவி,வைடூர்யா,ஜயத்ரஜித்,அனிருத்தீஷ்,அம்பாரிஷ்,ஏட்றியன்,அடலின் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்..அன்னாரது இறுதிக் கிரியை கள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.தொடர்புகளுக்கு,தவதீபன்Central coast+6140100485.

No comments: