மரண அறிவித்தல் - திருமதி டொறின் செல்வராணி ஞானப்பிரகாசம்

 .

                 திருமதி டொறின் செல்வராணி ஞானப்பிரகாசம்

மறைவு  30.03.2022 

சூராவத்தையை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி டொறின் செல்வராணி ஞானப்பிரகாசம் அவர்கள் 30.03.2022 அன்று மாமூலை முல்லைத்தீவில் காலமானார். 

அன்னார் காலம் சென்ற Dr சங்கரப்பிள்ளை மற்றும் தங்கச்சிப்பிள்ளையின் அன்பு மகளும்,  காலம்சென்ற தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் மற்றும் ஆசிரியை ராசமணியின் அன்பு மருமகளும், காலம்சென்ற அலோசியஸ் ஜெயமன்னன் அவர்களின் அன்பு மனைவியும்.

ஜெயச்சந்திரா, ஜெயக்குமார், ஜெயரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஆன், டெலினா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 01.04 2022 அன்று பிற்பகல் 4 மணிக்கு மாமூலை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்று, மாமூலை சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் ஏ.ஜே ஜெயச்சந்திரா மகன்

தொலைபேசி இலக்கம் - 0415 934 591


No comments: