மூன்று இலங்கை தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் நாடு அரசு விருது




  ஆண்டுதோறும் உலக அளவில் தமிழுக்குத்  தெnண்டாற்றி அளப்பரிய சேவை செய்து வரும் மூன்று உலக தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் நாடு அரசுஉலகத் தமிழ் சங்கம் மூன்று விருதுகளை வழங்கி வருகிறது
இந்த ஆண்டு இந்த விருது , இலங்கையைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வழக்குரைஞர்ஊடக அறிவுரையாளராக கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யனுக்குக் கிடைத்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த விழாவில் ந்த விருதினை வழங்கினார்.௹பாய்  ஒருலட்சம் , சான்றிதழ் , கெளரவிப்பு ஆகியைவை தலைமைச்செயலகத்தில் வழங்கப்பட்டு   கெளரவிக்கப்பட்டது.
சந்திரிகா சுப்ரமணியன் ,  தமிழில் எழுதியுள்ள நூல்கள் , ஆய்வுக் கட்டுரைகள் , ஆற்றியுள்ள தமிழ்ப்பணிகள்தமிழுக்கும்தமிழ் ஊடகத்துக்கும் அளித்த பங்களிப்பு , ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விருது அவருக்குக்கிட்டியுள்ளது.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ள இவர் தமிழ் ஊடகங்கள்தொடர்பாக ஆய்வுகளும் பயிற்சியும் நடத்தி வருகிறார்
1988 இல் தமிழக அரசு இவரது நூலா மக்கள்  தொடர்பு சாதனமும் மகளிரும் என்ற நூலுக்கு சிறந்த ஆய்வுநூலுக்கான விருதை வழங்கியதுமுப்பதாண்டுக்குப் பின் சிறந்த தமிழ் அறிஞர் விருதை சந்திரிகாவுக்கு வழங்கி கெளரவிக்கிறது



அன்பு ஜெயா 






No comments: