தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018!





சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றமும்
                                 அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கமும்  
                                              ஓபன் தமிழர் கழகமும் இணைந்து நடத்தும்                       
                                 தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018!
இடம் - தமிழர் மண்டபம்
               அருள்மிகு துர்க்கை அம்மன்  கோவில் வளாகம்  றீயன்ஸ் பார்க்
                 21 Rose Crescent Regents Park (close to the railway Station)
திகதி  சனிக்கிழமை  - 28 - 04 - 2018
நேரம்  மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
விழா நாயகர்கள் --
  • செல்லரித்த சங்கத்தமிழ் ஏட்டுச்சுவடிகளைச் செப்பனிட்டு நூல்களாகப் பதித்துப் பாதுகாத்ததந்த செம்மல்!
  • "ராவ் பகதூர்"   சி வை தாமோதரம்பிள்ளை அவர்களையும்
    பன்முக ஆளுமையுடன் "கவி அரசுஎனப் பவனிவரத் தமிழ்நாடு தந்த
            கண்ணதாசன் அவர்களையும்
 நினைவுகூர்ந்து கௌரவிக்கும்  முகமாக  எடுக்கப்படும் தமிழ் விழா!

சிறப்புச் சொற்பொழிவு
  • செஞ்சொற் செல்வர்" ;திரு ஆறு திருமுருகன் அவர்கள் -
  • சிறீ துர்க்கா தேவஸ்தானத் தலைவர்
    திரு இரத்தினம் மகேந்திரன் அவர்கள்- - 
  • பிரபல சட்டத்தரணி - தமிழ் ஆர்வலர் 
    திரு பாகவதாஸ்; சிறீஸ்கந்ததாஸ்  அவர்கள்
  • இசை விருந்து மருத்துவ கலாநிதி யதுகிரி லோகதாசன் அவர்கள்
  • இளைஞர்களின் பங்களிப்பும் உண்டு!
தமிழ் இலக்கிய அன்பர்களே! பெருந்திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்குமாறுஅன்புடன் அழைக்கிறோம்.
         !!! நிகழ்ச்சி இலவசம்!!!
 குறிப்பு: மாலை 4.30 மணிக்கு விழாவினை ஆரம்பிக்கும் வகையில் நேரத்திற்கு வருகை தந்து ஒத்துழைப்பு நல்கவும்.
தொடர்புகளுக்குதிரு போவாஸ் - அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம்     0424901488
பல்வைத்திய கலாநிதி இளமுருனார் பாரதி -  விழா அமைப்பாளர் 9642 2191   /  0424233054





No comments: