சிட்னி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள்




சுந்தரர் குருபூசை SUNTHARAR GURUPOOJA
10-08-2016 புதன்கிழமை(Wednesday)
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் FUg+ir  ஆடிச் சுவாதி தினமாகிய 10 08 2016 புதன்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 5.45 மணிக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வசந்தமண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று மாலைப் பூசையும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்வீதி வலம் வருதலும் இடம்பெறும். தொடர்ந்து சைவப்பாடசாலை மாணவர்களும் பக்தர்களும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் உருவப்படத்துடன் கலாசார மண்டபத்தை அடைந்து அங்கு மாணவர்களின் பூசையும் விஷேட நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

மாலை 5.45 சுந்தரமூர்த்தி சுவாமிகள் அபிஷேகம்
(PM) Abishekam to Suntharamoorthy Swamikal
       7.00 மாலைப் ப10சை
                               Evening Pooja
        7.30 சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்வீதி வலம்
                                Suntharamoorthy Swamikal procession
        7.45 கலாசார மண்டபத்தில் குருபூசை
         Gurupooja at the Cultural Hall


தமிழ் வேதமாகிய திருமுறைகளை அருளிச்செய்த அருளாளர்களின் குருபூசை வழிபாட்டில் அடியார்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
____________________________________________________________                   மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்





வரலட்சுமி விரதம்; VARALUXMY VIRATHAM 
 (12-08-2016 வெள்ளிக்கிழமை Friday )

மங்களகரமான 12 08 2016 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று வரலட்சுமி பூஜையைத் தொடர்ந்து வரலட்சுமி விரதக்காப்பு வழங்கப்படும். அடியார்கள் அனைவரும் வருகைதந்து தேவி அருள்பெறுமாறு சைவமன்றம் கேட்டுக்கொள்கின்றது.

மாலை 5.00 சாயரட்ஷை பூசை        Evening  1st Pooja
(PM)         5.45 மீனாட்சி அம்மன் அபிஷேகம் Meenaadchi Amman Abishekam
        7.00 மாலைப் பூசை         Evening 2nd Pooja
                        7.15 வரலட்சுமிகும்ப பூசை         Varaluxmy Pooja
                        7.45 திருவிளக்குப்பூசை Thiruvilakku Pooja
        8.30 கூட்டுவழிபாடு         Friday Bajan
         9.30அர்த்தஜாமப்பூசை Arthajama Pooja

மீனாட்சி அம்மன் அபிஷேகம் பொது உபயமாகும். அதில் பங்குபற்ற விரும்புவோர் அதற்கான பதிவுகளையும் வரலட்சுமி விரத விஷேட காப்பு மற்றும் திருவிளக்குப் பூசைக்கான பதிவுகளையும் ஆலய கருமபீடத்தில் செய்து கொள்ளலாம்.

Booking for Meenadchi Amman Abishekam and Varaluxmy Kappu can be made at the temple counter.
____________________________________________________________
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



குருப் பெயர்ச்சி ஹோமம் GURU PEYARCHI HOMAM 
(HOMAM FOR MOVEMENT OF JUPITER)
03-08-2016 புதன்கிழமை (Wednesday )

நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் நாள் (02 08 2016) செவ்வாய்க்கிழமை மாலை குருபகவான் சிங்க ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் பிரவேசிப்பதை முன்னிட்டு குருபகவானுக்கு 03 08 2016 புதன்கிழமை விஷேட ஹோம அபிஷேக பூசைகள் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

காலை 5.30 குருபகவான் விஷேட ஹோமம்
(AM) Special Homam to Guru Bhagavan
 7.00 காலைப் பூசை Morning Pooja
        12.00 உச்சிக்காலப் பூசை Noon Pooja
மாலை  5.00 சாயரட்ஷை பூசை         Evening  1st Pooja

(PM ) 5.30 குருபகவான் விஷேட ஹோமம்
                         Special Homam to Guru Bhagavan
        7.00 மாலைப் ப10சை Evening 2nd Pooja


குருபகவான் விஷேட ஹோமம் (காலையும் மாலையும்) பொது உபயமாகும். அவற்றில் பங்குபற்ற விரும்பும் அடியார்கள் அதற்கான பதிவுகளை கருமபீடத்தில் செய்துகொள்ளலாம். பங்குபற்றும் அடியார்களுக்கு பூசையில் வைக்கப்பட்ட காப்பு வழங்கப்படும்.

குருபகவான் விஷேட ஹோமம் $40.00

Booking for the Special Homam can be made at the temple counter. Special pooja thread (Kaappu) will be given to all participants of the Special Homam.

        

         Special Homam to Guru Bhagavan                                      $40.00
____________________________________________________________           மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



No comments: