இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் அனுபவப்பகிர்வு

.
  இலத்திரனியல்       ஊடகத்தில்       தமிழ் - அனுபவப்பகிர்வு
அன்புள்ள    கலை,     இலக்கியவாதிகளுக்கும்      சமூகப்பணியாளர்கள்ஊடகவியலாளர்கள்      அனைவருக்கும்       புத்தாண்டு      பொங்கல்  வாழ்த்துக்கள்.      எமது   அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய    கலைச்சங்கத்தின்    ஏற்பாட்டில்      - மெல்பனில்     இலத்திரனியல்     ஊடகத்தில்   தமிழ்      என்ற    தலைப்பில்    அனுபவப்பகிர்வு      நிகழ்ச்சியை     ஒழுங்கு    செய்துள்ளோம்.
நடைபெறும்     இடம்:      Darebin   Intercultural    Centre  ( 59 A, Roseberry Avenue, Preston, Victoria - 3072)
காலம்23-02- 2014       ஞாயிற்றுக்கிழமை    முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை
இந்நிகழ்ச்சியில்    கலந்துகொள்ள    விரும்புபவர்கள்    எம்முடன் தொடர்புகொண்டு   மேலதிக      விபரங்களைப்பெற்றுக்கொள்ளலாம்.
கல்வி,    இதழியல்,     வானொலி,     ஊடகம் -    படைப்பிலக்கியம்,    சமூகப்பணி,  மற்றும்   இணையத்தள  வலைப்பதிவுகளில்    ஈடுபாடுள்ளவர்களுக்கு  குறிப்பிட்ட     இலத்திரனியல்   ஊடகத்தில்    தமிழ் - அனுபவப்பகிர்வு   நிகழ்ச்சி    பயனுள்ளதாக    அமையும்     என்பதனால்     தங்களுக்கும்    அழைப்பு      விடுக்கின்றோம்.


இந்நிகழ்வில்     கலந்துகொள்வதற்காக    தமிழ்   விக்கிபீடியாவுடன் தொடர்புடைய    திரு.முகுந்தராஜ்      குவின்ஸ்லாந்து      மாநிலத்திலிருந்து   வருகைதருகின்றார்.
மேலதிக     விபரங்களுக்கு
லெமுருகபூபதி    (செயலாளர்)
அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய    கலைச்சங்கம்
04 166 25 766      -     (03) 513 46 771    -       E.Mail: atlas2001@live.co

No comments: