திரு முருகுப்பிள்ளை ஏரம்பமூர்த்தி
புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும்,
அல்வாய் மேற்கு திக்கத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும்
கொண்ட முருகுப்பிள்ளை ஏரம்பமூர்த்தி அவர்கள் 01-10-2012 திங்கட்கிழமை அன்று
காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபுண்ணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியமூர்த்தி, சத்தியதேவி(அவுஸ்திரேலியா), சத்தியநாதன், சத்தியசீலன், ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசப்பிள்ளை(புலோலி மேற்கு) காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், வடிவேலு ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
மனோகரி, பாலகெங்காதரன்(அவுஸ்திரேலியா), கௌசலா, சறோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குகநேசன், சிவனேஸ்வரி, அம்பிகை, யோகேஸ்வரி, சிவநேசன், புனிதவதி, தேவசேனா, அம்பிகைபாகன், குகப்பிரிகை, குகபாலன், ரமணி, ரதி, காலஞ்சென்றவர்களான விவேகானந்தராஜா, அம்பிகைதாசன், பாலசிங்கம், குருதேவி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
கௌதமி, பூரணி, வைஷ்ணவி, வாகினி, கணணன், மாதங்கி, சாஜினி, ஜனனி, சாமினி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
புதன்கிழமை 03/10/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
Highland Funeral Home & Cremation Centre Scarborough Chapel , 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை

வியாழக்கிழமை 04/10/2012, 09:00 மு.ப — 12:00 பி.ப
Highland Funeral Home & Cremation Centre Scarborough Chapel , 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு
சத்தியமூர்த்தி(மகன்) — கனடா | |
தொலைபேசி: | +14164934545 |
சத்தியதேவி(மகள்) — அவுஸ்ரேலியா | |
தொலைபேசி: | +61297063375 |
சத்தியநாதன்(மகன்) — கனடா | |
தொலைபேசி: | +14163353484 |
சத்தியசீலன்(மகன்) — கனடா | |
தொலைபேசி: | +19052018375 |
No comments:
Post a Comment