அவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபப்பு கூட்டுத் தாபனத்தின் 10 வது ஆண்டு நிகழ்ச்சி

.
சென்ற வாரம் நடை பெற்ற அவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபப்பு கூட்டுத் தாபனத்தின் 10 வது ஆண்டு நிகழ்ச்சி மிக கோலாகலமாக இடம் பெற்றது . அந்நிகழ்வின் படங்களை கீழே காணலாம் . நிகழ்வு பற்றிய பார்வை அடுத்த வாரம் வருகின்றது வாசகர்களே 
6 comments:

Anonymous said...

Every thing is fine. when are you going to show the accounts for volunteers.

Anonymous said...

You never asked before. Why should they now?

kirrukan said...

எல்லாம் நல்லாத்தான் இருந்தது,ஆனால் வாத்திய கலைஞர்கள் சும்மா வாத்தியத்தை வைத்து கொண்டு இருந்தது நல்லா இல்லை...சிட்னியில் சில நிகழ்ச்சியில் இப்படி செய்கிறார்கள் ...என்ன காரணம் என விளங்கவில்லை
kareoke music or live music....நான் அறியேன் பராபரனே

chittu kuruvi said...

when some body asked for the accounts , why this person jumping up and down? 'madiyila kanam illati valliyila payam irukathu'

Anonymous said...

நான் ATBC இல் பனி புரியும் ஒரு தொண்டன், ATBC நிர்வாகிகள் எங்களை மிகவும் அரவனைது ATBC இல் என்ன நடக்கிறது அதன் வரவு செலவு என்ன என்பதை விளக்கமாக சொன்னார்கள். போன முறை கலை ஒலி மாலை நிகழ்ச்சிகல் முடிவடந்ததன்பின் கூட ஒரு இரபோசன் விருந்து வைத்து அதில் எவ்வளவு வரவு செலவு, கை இல் என்ன மிஞ்சியது என்ற விளக்கத்தையும் சொன்னார்கள்.

சில சனத்துக்கு குறை மட்டும் தான் சொல்லத்தெரியும் ஆனால் ATBC முன்னெடுக்கும் செயல் திட்டகூடங்களுக்கு வந்து தங்களால் முடிந்த முறையில் ATBC இன் வளர்சிக்கு உதவ வருபவர்கள் சிலர்.

தயவு செய்து ATBC நிர்வாகத்தை குறை சொல்வதை விட நான் எவ்வாறு ATBC இன் வளர்சிக்கு பங்களிக்கலாம் என்று பாருங்கள்.

Anonymous said...

ATBC எங்கள் சமூகத்துக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டும் இல்லை ஒரு அங்கீகாரமும் கூட. நாங்கள் இதை பேணி பாதுகாக்கவேண்டும்.