சிட்னியில் சித்திரை திருவிழா 22 April

.



சிட்னியில்சித்திரைத் திருவிழா
ஏப்ரல் மாதம் 22ஆம் நாள் 2012ஞாயிற்றுக்கிழமை
இளமை, புதுமை, செயல் திறமை இவை அனைத்தின் முழு உருவம்தான்
தமிழ் கலைமற்றும் பண்பாட்டுக்கழகம்!
சிட்னியில் காணும் பொங்கலை முதன் முதலில் நடத்திய இக் கழகம் தரும் அடுத்த விழாசிட்னியில் சித்திரைத்திருவிழா - நாள் முழுக்கதமிழர்களின் கொண்டாட்டம்!!
இயற்கையின் இனிமை தரும் கிராமிய இசையுடன் வருகிறது சிட்னியில் சித்திரைத் திருவிழா!!!
கலைமாமணி புஷ்பவனம்குப்புசாமி அவர்களின்
சிறப்பு கிராமிய இசை நிகழ்ச்சி
வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் நாள்ஞாயிற்றுக்கிழமை சிட்னித் தமிழர்களின் முழு நாள்கொண்டாட்டமாக "சிட்னியில் சித்திரைத்திருவிழாநிகழ்வு காசில் ஹில் லோயர் ஷோகிரௌண்டில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதுஇந்த நிகழ்வில் உள்ளூர்கலைஞர்களின் கலை நிகழ்சிகள்குழந்தைகளுக்கானவிளையாட்டுக்கள்உணவு அரங்கங்கள்விற்பனைஅரங்கங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வின் சிறப்பு, கிராமிய இசைநிகழ்ச்சியாகும். ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி,அனிதா குப்புசாமி மற்றும் பலஇந்தியஇசைக்கலைஞர்களுடன் மிகப்பெரும் இசை நிகழ்வாகநடைபெறவுள்ளதுஇந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்பல முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
சிட்னி நகர் இது வரை காணாத வகையில் இந்த சிறப்புநிகழ்வில் கலந்து கொள்ள சிட்னி வாழ் தமிழர்களைதமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் இரு கரம்கூப்பி இனிதே வரவேற்கிறதுஇந்த திருவிழாவின்நுழைவுக் கட்டணமாக பெரியோர்களுக்கு 10டாலர்களும் 5 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு 5டாலர்களும் என நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் மற்றும் நுழைவுச் சீட்டுகளுக்கு
அனகன் பாபு (            0402 229 517      ) ,
சுந்தரவடிவேல் (            0425 231 501      ),
முரளி கணேசன் (            0402 116 814      ) ஆகியோரையோஅல்லது
info@tacasydney.com எனும் மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ளவும்.






சிட்னியில் சித்திரைத் திருவிழா
ஏப்ரல் மாதம் 22ஆம் நாள் 2012 ஞாயிற்றுக்கிழமை

இளமை, புதுமை, செயல் திறமை இவை அனைத்தின் முழு உருவம்தான்

தமிழ் கலைமற்றும் பண்பாட்டுக் கழகம்!

சிட்னியில் காணும் பொங்கலை முதன் முதலில் நடத்திய இக் கழகம் தரும் அடுத்த விழா சிட்னியில் சித்திரைத் திருவிழா - நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டம்!!

இயற்கையின் இனிமை தரும் கிராமிய இசையுடன் வருகிறது சிட்னியில் சித்திரைத் திருவிழா!!!

கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்களின்

சிறப்பு கிராமிய இசை நிகழ்ச்சி

வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சிட்னித் தமிழர்களின் முழு நாள் கொண்டாட்டமாக "சிட்னியில் சித்திரைத் திருவிழா" நிகழ்வு காசில் ஹில் லோயர் ஷோ கிரௌண்டில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், உணவு அரங்கங்கள், விற்பனை அரங்கங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

இந்த நிகழ்வின் சிறப்பு, கிராமிய இசை நிகழ்ச்சியாகும். ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி மற்றும் பலஇந்திய இசைக்கலைஞர்களுடன் மிகப்பெரும் இசை நிகழ்வாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
 
சிட்னி நகர் இது வரை காணாத வகையில் இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள சிட்னி வாழ் தமிழர்களை தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் இரு கரம் கூப்பி இனிதே வரவேற்கிறது. இந்த திருவிழாவின் நுழைவுக் கட்டணமாக பெரியோர்களுக்கு 10 டாலர்களும் 5 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு 5 டாலர்களும் என நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் மற்றும் நுழைவுச் சீட்டுகளுக்கு

அனகன் பாபு (0402 229 517) ,

சுந்தரவடிவேல் (0425 231 501),

முரளி கணேசன் (0402 116 814) ஆகியோரையோ அல்லது

info@tacasydney.com எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.

No comments: