திருமதி பவளரத்தினம் திருநாவுக்கரசு
மறைவு : 26 - 06 - 2011
இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவளரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 26/06/11 ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் திருநாவுக்கரசுவின் அன்பு மனைவியும், இணுவில் காலஞ்சென்ற அம்பலவாணர் குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற கணபதிப்பிள்ளை (ஜேர்மனி)
ஞானதுரை (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஜனகம்மா இந்திராணி (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருச்செல்வகுமாரி (ஆசிரியர் வென்வேத்வில் தமிழ்க் கல்வி நிலைம்) திருநந்தகுமார் (ஆசிரியர் ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையம்), திருநந்தகுணாளன் (ஜேர்மனி), திருகுகசக்தி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜனநாயகம், தயாநந்தி, அருணாசலம், உதயகுமாரி, காலஞ்சென்ற செந்தில்குமார் (ஜேர்மனி) குலமதி கலாதரன் (ஜேர்மனி), அருந்தயாபரன் (நியூசிலாந்து) கிருபாநந்தி கந்தராஜா (பிரிஸ்பேன்), கலைச்செல்வி உதயகுமார் (நியூசிலாந்து), விவேகாநந்தி கந்தகுமார் (நியூசிலாந்து), மயூராநந்தி சுரேஸ் (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும், ராகுலன், சாயிபிரியா, ஆதவன், வியாசன், கபிலன், அபிராமி, ஆதித்தன், கஜானனி, விஸ்ணுகர், வித்தகன், அட்சயன், சுபானு, திபியன், திவாரகா, திவாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆரியனின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் Auburn T. J Andrew Funerals இல் செவ்வாய்க்கிழமை 28/06/11 மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. ஈமைக்கிரிகைகள் புதன்கிழமை 29/06/2011 முற்பகல் 10 மணிக்கு Lidcombe Rookwood Gardens Crematorium East Chappel இல் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு தகனக்கிரிகைகள் இடம்பெறும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
திருநந்தகுமார்: 0403534458, 0286778278
நந்தா ஜனநாயகம்: 02 96367846
சக்தி அருணாசலம்: 02 98637773
No comments:
Post a Comment