.
பத்து ரூபா செலவில் திருமணம் செய்துகொண்ட பாரதியின் பக்தர்
இலங்கையில் பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகள் மூவர்
அண்மையில் இந்தியாவில் ஆயிரம் ரூபா, ஐநூறு ரூபா நாணயத்தாள் மாற்றப்பட்ட விவகாரம் இன்னமும் சூடுபிடித்திருக்கிறது.
அந்தத்தேசம் இவ்வாறு அமளியில் ஆர்ப்பரிப்பதற்கு முன்னர் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் ஒரு முன்னாள் அமைச்சரும் சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி என்பவரின் மகளுடைய திருமணம் 74 மில்லியன் டொலர்கள் செலவில் நடந்தேறியிருக்கிறது.
இதன் இந்திய - இலங்கை நாணயப்பெறுமதியை வாசகர்கள் ஊகித்து தெரிந்துகொள்ளமுடியும்.
அதே இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் ஒரு தமிழ்த்தலைவரின் திருமணம் பத்து ரூபாவில் நடந்திருக்கிறது. அவர் இந்திய அரசியலில் மதிப்பிற்குரிய இடதுசாரித் தோழராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.