தமிழ் இசை விழா 2026

 சிட்னி துர்க்கையம்மன் கலையரங்கில் இடம்பெற்ற

2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தின் வரலாறு
"#தமிழ்_இசை_விழா" 2026 நிகழ்வின் போது இலங்கை நாட்டின் நாதஸ்வர தவில் கலைஞர்கள்...


தமிழ் இசைவிழா சிட்னி தமிழர் மண்டபத்தில் இழங்கோ அடிகள் திருவள்ளுவர் வணக்கத்துடன், இலங்கையில் இருந்து வந்த பிரபல நாதஸ்வர வித்துவான் குமரன் குழுவின் தமிழ் இசையுடன் ஆரம்பம் ஆகியது
தமிழ் பேராசிரியர் மதிப்புக்குரிய திருமதி ஞானா குலேந்திரன் தலைமையில் தமிழ் இசை விழா நடைபெற்றது.












 








No comments: