சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோவில்-சண்டி ஹோமம் 16 ஜூலை 2023

 


மங்களகரமான சண்டி ஹோமம் 16 ஜூலை 2023 அன்று நடைபெறும்; திருவிழாவின் போது மகா யாகம் நடத்துவது ஒரு புனிதமான மற்றும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். தாங்களும் கலந்து கொண்டு அன்னை துர்காவின் அருளைப் பெற உங்களை அழைக்கிறோம்.

No comments: