ஆஸி தமிழ்ச் சமூகத்தில் வெகு ஜன அந்தஸ்தைப் பெற்ற
பெரும் படைப்பாளி Dr J.ஜெயமோகன் அவர்கள் தனது வெற்றிகரமான நாடகத்துறை, குறுந்திரைப் பயணங்களைத் தொடர்ந்து தற்போது "பொய் மான்" என்ற முழு நீளத் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கின்றார்.
ஜனவரி 20, 2023 திரையரங்கில் இப்படம் திரையிடலுக்குத் தயாராகியிருக்கின்றது.
"பொய் மான்" திரைப்படத்தின் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்பு, சவால்கள், தொழில் நுட்ப நுணுக்கங்கள் குறித்த விரிவானதொரு பேட்டியை Dr J.ஜெயமோகன் அவர்கள் வீடியோஸ்பதிக்காக வழங்கியிருந்தார்.
அந்தப் பேட்டியின் காணொளி
https://www.youtube.com/watch?
ஒலி வடிவில்
Sportify
https://open.spotify.com/
Apple
https://podcasts.apple.com/au/
Amazon
No comments:
Post a Comment