மரண அறிவித்தல்


மரண அறிவித்தல்

திருமதி கமலநாயகி பிரணவநாதன்

தோற்றம்: 15/06/1934         மறைவு: 08/12/2022


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலநாயகி பிரணவநாதன் அவர்கள் 08/12/2022 அன்று சிட்னியில் காலமானார்அன்னார் காலஞ்சென்றவர்களான திரு சின்னையா, திருமதி தங்கமுத்து அவர்களது அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு பிரணவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்காலஞ்சென்றவர்களான ருக்மணி, தவஞானம், சலஸ்வதி, Dr. பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் மயூரன், லோஜனா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்புத் தாயாரும், குமுதினி, கருணாசலதேவா, கிரிஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும், கோகுலன், திரிவேணி, Dr. ஜனனி, ஹரிகரன், சௌமியா, மகனியா, அனித்தா, கிரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக  திங்கட்கிழமை 12/12/2022  மாலை 6:30 மணியிலிருந்து 9 மணி வரை Liberty Funerals, 101 South Street, Granville NSW 2142 இல் வைக்கப்பட்டு 14/12/2022 புதன் கிழமை  காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை 4 Brooklyn Street, Strathfield South NSW 2136 இல்லத்தில் ஈம சடங்குகள் நடைபெற்று மதியம் 1:30 இலிருந்து 2:15 வரை இறுதி கிரியைகள் South Chapel, Rookwood Crematorium, 1 Hawthorne Ave, Rookwood NSW 2141 இல் நிறைவுபெற்று தகனம் செய்யப்படும்.


தொடர்புகளுக்கு:

 

மயூரன் (மகன்)       

0409 424 362

லோஜனா (மகள்)

0438 051 115

அமலன் (மகன்)

0419 555 097

மோகனன் (மகன்)

0439 439 054

கருணாசலதேவா (மருமகன்)

0418 442 67414 comments:

Anonymous said...

Rip

Sukumaran Family said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

Anonymous said...

Om shanthi

Anonymous said...

எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் (உங்கள் அம்மாவின் ) ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏

vasavan & suthamathy said...

எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாசவன் & சுதாமதி. லண்டன்.

Anonymous said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்மா சாந்தி அடைவதாக.
செல்வரத்தினம் இலங்கை

Anonymous said...

Deepest sympathy
from Thuraisamy’s kids

Anonymous said...

Our heartfelt condolences on loosing your loving Mother. We pray for her at this difficult time. Kugalingam Selladurai family.

Nagalingam Jathindira said...

Our heartfelt condolences to her family. Rest in peace.
Nagalingam Jathindira
Toronto Canada

Unknown said...


This is shocking news to me. Please accept our heartfelt condolences.

Jeyaraman and Family
Homebush

Kandiah Niththiyanandan said...

RIP

Anonymous said...

Deepest condolences to the family and friends

Anonymous said...

RIP, ஓம் சாந்தி 🙏

Anonymous said...

மாமியின் ஆத்மா சாந்தி க்காக பிரார்த்திப்போம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. சூடாமணி குடும்பம்.