நடிகை ஸ்ரீதேவி காலமானார்

.
இந்தியாவின் மிகச்சிறந்த பொலிவூட் நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி மரணமடைந்துவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
54 வயதுடைய ஸ்ரீதேவி டுபாயில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது மாரடைப்பினால் மரணமுற்றதாக இந்திய ஊடகங்கள் மேலும்  செய்திவெளியிட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 



No comments: