நாத சங்கமம் 03/03/2018

.
kumaran Panchabikesan என்று நாதஸ்வர கலைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது . இது தவறுதலாக இடம்பெற்றிருக்க வேண்டும் . ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். kumaran Pachchamoorththi என்று திருத்தி கொள்ளலாம் .உலக பிரசித்தி பெற்ற ஈழத்து இசைக் கலைஞர்களின்  

நாத சங்கமம்


3rd March 2018 Saturday 6:30pm
at
Sydney Durga Auditorium
21 Rose Crescent
Regents Park NSW2143

1 comment:

Anonymous said...

ஈழத்துக் கலைஞர்களை அழைத்தமைக்கு அம்மன் கோவில் நிற்வாகத்துக்கு மிக்கநன்றிகள். குறிப்பாக சிறந்த நாதஸ்வரவித்துவான் குமரன் அவர்களை அழைத்தமைக்கு நன்றிகள். சென்றவருடம் சிட்னிமுருகன் கோவில் திருவிழாவிற்கு தமிழகக் கலைஞர்களை அழைத்திருந்தார்கள் .அவர்களின் இசையினை இரசிக்கமுடியாமல் இருந்தது.