சிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா 20/03/2018 - 03/03/2018


சிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா இம் மாதம் 20ம் திகதி புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் முதல் முறையாக கொடியேறீ   மிக சிறப்பாக நடைபெறுகின்றது.  தேர்த் திருவிழா 28ம் திகதியும் தீர்த்த திருவிழா மார்ச் மாதம் 1ம் திகதியும் நடைபெறும்.

படப்பிடிப்பு ; ராஜன்









No comments: