திருமுறை விழா - விஷ்ணு சிவா கோயில், மோசன், கன்பரா

 உ
             திருமுறை விழா

இடம்:           விஷ்ணு சிவா கோயில், மோசன், கன்பரா  
                     Vishnu Siva Mandir, 82 Mawson Drive, ACT 2607
காலம்:        03-03-2018, சனி பி.ப. 5.௦௦ மணி
தலைமை:     கலாநிதி க. கணேசலிங்கம்
                   நிகழ்ச்சி நிரல்
பஞ்சபுராணம்:       திருமதி உத்தரை விக்னேஸ்வரன்
சிவபுராணம் ஓதல்:  சபையினர்
திருமுறை இசை:     கானாமிர்த இசைப்பள்ளி மாணவர்
தலைமை  உரை:
மாணவருக்கான சைவ வினா விடைப் போட்டி
Speech:                      ‘Saiva Practice and Health’ 
                                    Thiru T. Sritharan

நாட்டிய நாடகம்:              'ஞானக் குழந்தை 
                                           Dr யோஅபிராமி அவர்களின் மாணவர்கள்
சிறப்புரை:                       இன்றைய வாழ்வில் திருமுறைகள்’                                                                                   சித்தாந்தரத்தினம் நந்திவர்மன்,   சிட்னி

  • ஐயம் தெளிதல்  
நன்றியுரை:
தேவாரம்:                 
         மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்!
          அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
  • விழா முடிவில் உணவு வழங்கப்படும்
  • அன்பர்கள் பாரம்பரிய உடையில் வருவது விரும்பத்தக்கது
விழா அமைப்பாளர்:
தொபேஎண்
: 61563658 / 0470325468 / 0470606997

No comments: