மரண அறிவித்தல்

.
      திரு.நாகமுத்து சுப்பிரமணியம் 
மறைவு 22.11.2017

யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகமுத்து சுப்பிரமணியம்  அவர்கள் 22.11.2017 புதன்கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்ற நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் சிவகாமிப்பிள்ளையின் பாசமிகு கணவரும், சிவகுமார் (இலங்கை) , நவகுமார் (கனடா), ஜீவகுமார் (சிட்னி) , காலம் சென்ற செல்வகுமார் , சிவச்செல்வி (சிட்னி) , ஜெயக்குமார் (கனடா) , வாசுகி (USA)  ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் , சியாமளா , பத்மா (கனடா) , Dr.கலா (சிட்னி) , குகதாஸ் (சிட்னி) , நிவாஷா (கனடா) , சரவணபவன்  (USA)  ஆகியோரின் மாமனாரும் , துஷ்யன் , சுஜிதன் , கபிலன் , வர்சினி , ராதன் , அஸ்வினி , அகிலினி , இலக்கியன் , பிரணவன் , காவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார் .

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26.11.2017 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இடம்பெறும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தொடர்புகளுக்கு
ஜீவன் 0425 269 850
Dr.கலா 0433 624 970

No comments: