மரண அறிவித்தல்

                                        .
          திரு செல்வராஜா தேவராஜா


சங்கானையைப் பிறப்பிடமாகவும் கன்பெரா, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும்    கொண்ட திரு செல்வராஜா தேவராஜா 4-11- 2017 சனிக்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராஜா, பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, நாகேஸ்வரி ஆகியோரின் மருமகனும்
சிவகௌரியின் அன்புக்கணவரும் வைசாலி, தசாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
தயாபரன் (அவுஸ்திரேலியா), ஈஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்
அரியரட்ணம்(இங்கிலாந்து), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்  ஆவார்.
இறுதிக் கிரிகைகள் 11-11- 2017 சனிக்கிழமை காலை 9.00 - 11.15 மணிக்கு கன்பெரா,  நோர்வூட் மயானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் : சிவகுமார் (அவுஸ்திரேலியா) +61- 427447472
தயாபரன் (அவுஸ்திரேலியா) +61- 411202373
சிவகௌரி (அவுஸ்திரேலியா) +61- 2- 61666523

No comments: