மரண அறிவித்தல்

.
                        திருசிவசுப்பிரமணியம் சிவபாதன்

மறைவு -08.11.2017

யாழ்ப்பாணம, உடுவில் டச் றோட்டை, பிறப்பிடமாகவும், சுவிற்சலாந்து  சிட்னி அவுஸ்த்திரேலியா, ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமாகிய  சிவசுப்பிரமணியம் சிவபாதன் புதன்கிழமை   (8. 11. 2017) அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா சிவசுப்பிரமணியம்-சிவமணி தம்பதியரின் மூத்தமகனும், சாந்தகுமாரியின (சாந்தா) அன்புக் கணவரும், வைத்திய கலாநிதி சந்தோஷ், சயோ, ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற  விக்னேஸ்வரன்-சிவபாக்கியம் தம்பதியரின் மருமகனும், உடுவில்  திருநாவுக்கரசு-பவளகாந்தி, சோமசுந்தரம்-இந்துமதி,  காலஞ்சென்ற சின்னத்துரை-தங்கரத்தினம்,  ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்ற இராசரத்தினம்-ஞானசோதி, அம்பிகாபதி, செல்வரத்தினம் மற்றும் சிட்னி நா. மகேசனின் அன்பு மருமகனும் சிவசக்தி(திருகோணமலை), சிவநாமன் (சுவிஸ்),  ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் , பரமேஸ்வரன், தாட்சாயினி, மற்றும்   தயானந்தசோதி, நித்தியானந்தசோதி, திருமகள், நாமகள்,  சீறீதரன், கல்யாணி, நிரஞ்சாயினி, கார்த்திகேயினி, சிவகலை, கலைமகள், கலைச்செல்வி, திருவேணி ஆகியோரின்  உடன்பிறவா சகோதரனும், வசந்தகுமாரி, மகேந்திரநாதன், சாந்தி, றிச்சர்ட் ஞானராஜ், நிர்மலீனி, உமாநிதி, கேதா  ஆகியோரின் மைத்துனரும்ää சஜீதரன், தபோதரன், சஜிந்தா, ஆகியோரின் மாமனாரும், சஹானா, சங்கீத் ஆகியோரின்  பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் சனிக்கிழமை (11. 11. 2017) காலை 8.30. மணி தொடக்கம் மதியம் 12.30 வரை Macquarie Park Cemetery and Crematorium, Camellia Chapel  மண்டபத்தில்  பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமக்கிரியை நடைபெற்றுத் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு
சிவன் சுவிஸ்)  41787886820,
(மகேந்திரநாதன் திருகோணமலை)  94262220910
சந்தோஷ் அவுஸ்த்திரேலியா) - 0423224698 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.

No comments: