விக்டோரிய மாநிலத்தில் மாவீரர் நினைவு நாள்





தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன.

அந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2012 ம் ஆண்டு மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் விக்டோரிய மாநிலத்தில்  விக்ரோறியா மாநிலத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டுள்ளது.

1 comment:

Rankan said...


கடைசியில கல்லறையும் கார்த்திகை பூவும்தான் மிச்சமாயிருக்கு என்பது கவலைக்குரிய விடயம்தான்.