கம்பன் விழா 2024

 

'கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்'

அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2024

Kamban Tamil Literary Festival 2024

We are thrilled to announce that 2024 marks the 18th anniversary of Kamban Kazhagam Australia! For nearly two decades, we have proudly served Tamil enthusiasts from Australia and around the globe, hosting cultural events that celebrate the beauty of the Tamil language, arts, and culture.

Join us as we honor this milestone at our annual Kamban Tamil Literary Festival (Kamban Vizha), taking place in just a few days! 
 
October 2024
18-20
🌞 அவுஸ்திரேலியக் கம்பன் திருநாள்-2024 🌞

பேரன்புடைய தமிழ் அன்பர்களுக்கு, வணக்கம்🙏.

அவுஸ்திரேலியக் கம்பன் திருநாளானது, இராமன் கருணை, அனுமன் அருள், கம்பன் துணை, குருநாதர் ஆசியுடன், சிட்னியில் மாண்புற அரங்கேறவுள்ளது. தாங்கள் அன்புபாராட்டி, எம் அழைப்பையேற்று வருகைதந்து, சிறப்புச் செய்யவேண்டும் என, பணிவன்போடு வேண்டுகின்றோம்.🌷 இளையவர்களையும் அழைத்து வாருங்கள்! தயைகூர்ந்து இவ் விழா அழைப்பு மடலை, தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து, அவர்களையும் இணைக்க உதவுங்கள் எனப் பணிந்து வேண்டுகின்றோம். தங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக.💐 நன்றி.

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

அனுமதி இலவசம். 🪔☀🪔☀🪔

The festival events in Sydney will be held on:
- Friday, October 18, 2024  
- Sunday, October 20, 2024

Location: Redgum Function Centre, Wentworthville

- Saturday, October 19, 2024
Location: Sydney Murugan Temple Hall

We look forward to celebrating this remarkable occasion with you!




























No comments: