.
திருமதி ஜெயமணி செல்லையா
திருமதி ஜெயமணி செல்லையா
3-10-2018 புதன்கிழமை
கன்பெராவில்
காலமானார்.
அவர் காலஞ் சென்ற அந்தோனி செல்லையாவின் அன்பு மனைவியும் , ஜெயராஜாதேவி செல்வராஜா (கன்பெரா), மனோரஞ்சிதம் ராமச்சந்திரன் (கன்பெரா) , சந்திரசேகரம்(டென்மார்க்), தயானந்தன்(கொழும்பு), நித்தியானந்தன்(கனடா), யோகானந்தம்(கன்பெரா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற செல்வராஜா, ராமச்சந்திரன், ஜீவமலர், தனகாம்பிகை, தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும் சுஜீவன், சஜனி , நிலானி, கீதா, சஞ்சீவன், மரியா, மதுரா , தயானி, நிஷாந்தினி, ரஜீவன், தினேஷ், ரதினி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜெசிக்கா, நவீன், ஜஸ்லீன், ஜோயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
பூதவுடல்
5-10-2018 அன்று
மாலை
6.30 மணிக்கு
பார்வைக்காக
Uniting Church, 69 Northbourne Ave, Canberra இல் வைக்கப்பட்டு 6-10-2018 அன்று காலை 10.30 மணிக்கு Norwood Park
Crematorium, 65 Sandford St, Mitchell தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:
யோகன்
0421348624
No comments:
Post a Comment