இலக்கியவெளியின் “நீலாவணன்” சிறப்பிதழ் அறிமுகவிழா – ரொறன்ரோ

 

காலம்:

18.10.2025 (சனிக்கிழமை)

நேரம்: பிற்பகல் 2.00

இடம் : Scarborough Civic Centre

 வரவேற்புரை:    எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி

 தலைமையுரை:  திரு த. சிவபாலு

 வாழ்த்துரைகள்:

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி

வைத்திய கலாநிதி இராமநாதன் லம்போதரன்

வைத்திய கலாநிதி போல் ஜோசெப்

கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ்

பாஸ்ரர் செ. ஜெயானந்தசோதி

திரு ஆர். என்.லோகேந்திரலிங்கம்

கவிஞர் குமரகுரு கணபதிப்பிள்ளை

எழத்தாளர்  க. ரவீந்திரநாதன்

கவிஞர் அகணி சுரேஸ்

 கவிதா நிகழ்வு:  திரு. கனி விமலநாதன்

வெளியீட்டுரை:  பாவலர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா  

உரையாளர்கள்:        

கவிஞர் மா. சித்திவிநாயகம்

கலாநிதி மைதிலி தயாநிதி

கலாநிதி பார்வதி கந்தசாமி

நன்றியுரை:       திரு. அகில் சாம்பசிவம்

Scarborough Civic Centre

150 Borough Drive,

Scarborough, Ont,

M1P 4N6.

மேலதிக விபரங்களுக்கு:  - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

No comments: