தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2025 24 - 05 - 2025

 








விழா நாயகன்:-- பண்டிதமணி திரு. க. சு. நவதீத கிருஷ்ணபாரதியார்அவர்கள்

தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்து சரித்திரப் பிரசித்திபெற்ற மாவிட்டபுரத்தை இருப்பிடமாக்கி திருப்பொலிய வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய பணி ஆற்றியவர் சிவத்திரு மாவைக் கவுணியன்’ பண்டிதமணி திரு. க. சு. நவதீத கிருஷ்ணபாரதியார்அவர்கள்.

சிறப்புச் சொற்பொழிவு - செஞ்சொற் செல்வர் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள்

விழா பற்றிய மேலதிக முழு விபரங்களும் விரைவிலே அறிவிக்கப்படும்.

அத்துடன்

சிவஞானச் சுடர்

பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் இயற்றிய

செந்தமிழ்ப் பூக்கள்

(சிறுவர் பாடல்கள்.)

கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் மலர உள்ளது செந்தமிழ்ப் பூக்கள்

தயவுகூர்ந்து திகதியைக் குறித்து வைத்து விழாவினைச் சிறப்புச் செய்வீர்களென விழா அமைப்பாளர் அன்பான அழைப்பை தமிழ்முரசு வாசகர்களுக்கு விடுக்கிறார்

விழா பற்றிய தகவல்களுக்கு தொடர்பு

பாரதி இளமுருகனார்

தொலைபேசி இல: 61 452 114 620

மின்னஞ்சல் முகவரி – sribharathy@hotmail.com


No comments: