அன்பான தமிழ்முரசு வாசகர்களே வணக்கம்,
கம்பன் பணியில்,
ஏழாவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நாம்,
இதுவரை இலக்கிய நிகழ்வுகளை சிறப்பாக,
எம் மக்கள் போற்றும் வகை,
அவுஸ்திரேலிய மண்ணில் அரங்கேற்றியிருந்தோம்.
இவ்வருடம் ஒருபடி மேற்சென்று,
கம்பன் ஆசியோடும், ஆஞ்சனேயன் அருளோடும்,
உங்கள் ஆதரவோடும்,
'கம்பன் விழா'வாக இலக்கிய அரங்கம் காணவிருக்கின்றோம்.
நீவிர் திரளாய் வந்து,
கம்பரசம் பருகவேண்டும் என,
உளமார விரும்புகின்றோம்.
இளைஞர்களே வருக!
பெரியவர்களே வருக!
சான்றோரே வருக!
காலம்: சனிக்கிழமை, 21-07-2012.
(காலையும் மாலையும் என இரு அமர்வுகள்) - அனுமதி இலவசம்.
மேலதிக விபரங்கள் - மிக விரைவில்!
நன்றி.
No comments:
Post a Comment