ஈழத்து எழுத்தாளர் முல்லை அமுதனுடன் சிறப்புச் சந்திப்பு - கானா பிரபா


எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்கள் ஈழத்தில் இருந்த காலம் தொட்டு கவிஞராகவும், பல்வேறுபடைப்புகளின் வழியாகவும் இலக்கியம் சமைத்துக் கொண்டிருப்பவர். தீவிர இலக்கிய வாசகராக ஈழத்துநூற்  கண்காட்சிகளை இதுவரை 12 தடவைகள் அரங்கேற்றியிருக்கிறார். காற்று வெளி என்றசஞ்சிகையை இருபதாண்டுகள் கடந்து இன்னும் தொடர்ந்து அச்சஞ்சிகையின் ஆசிரியப் பணியோடுகொண்டு நடத்திக் கொண்டிருப்பவர்.


இன்று  முல்லை அமுதன் பிறந்த தினத்தில் அவரைச் சந்தித்து இலக்கியப் பயணம் குறித்துஅளவளாவினோம். அதனைக் கேட்கவும், பார்க்கவும்https://m.youtube.com/watch?feature=youtu.be&v=icAmHsa5jDE
No comments: