திரையிசைத் தென்றல் திருச்சி லோகநாதன் பிறந்த நாளில் அவரின் புதல்வர்கள் சிறப்பித்த நிகழ்ச்சிஇசைத் தென்றல் திருச்சி லோகநாதன் அவர்களின் பிறந்த நாளில் அவரின் புதல்வர்கள் திரு T.L.தியாகராஜன்,  திரு சங்கராஜா லோகநாதன் இவர்களோடு T.L. தியாகராஜன் புதல்வி மற்றும் திருச்சி லோகநாதன் பேத்தி தீபிகா கலந்து சிறப்பித்த வீடியோஸ்பதி நேரலை

No comments: